Monday, September 13, 2010

Monday morning

அழகான மழை வாரத்தின் முதல் நாளில் ... மழையை பார்த்து கொண்டு இருந்தால் மனதும் நனைகிறது...வாழ்க்கையின் சுவாரசியமான நிச்சயமற்ற தன்மையில், மழை கொண்டு வரும் நம்பிக்கை வாழ்க்கையை ரசிக்கவும் செய்கின்றது...

இயற்கைதான் எத்தனை அழகு? அந்த அழகுகளில் இருந்து மனிதன் தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளும் முரண்பாடுகள் நிறைந்ததுதான் நகர வாழ்க்கை.

இன்று மழையில் சிறிது நடை போட்டேன் Tidel Park அருகில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில். நீங்கள் அடையாரிலோ அல்லது Tidel Park அருகிலோ வேலையோ அல்லது படித்தோ கொண்டிருந்தால் கட்டாயம் சில நேரம் ஒதுக்கி film city அருகில் வாருங்கள். நகர அவசரத்தில் நாம் இழப்பது என்ன என்பது நீங்கள் அறியலாம்.

No comments:

Post a Comment